- Vengambakkam
- sudarolichurch2008@gmail.com
- 8754581903
- Donation
Awards Gallery
வசந்தம் ஷாரிட்டபிள் டிரஸ்ட்டின் சமுதாய பணிகளை பாராட்டி மதிப்பிற்குரிய Dr. அனுராதா ஜெயராமன் அவர்களின் முன்னிலையில் மாண்புமிகு நீதியரசர் திரு. A. ராமமூர்த்தி அவர்களின் திருக்கரங்களால் Rev.K.கருத்தபாண்டி B. Th.,அவர்களுக்கும், சுடரொளி திருச்சபையின் சேவைகளை பாராட்டி Rev. ரவிச்சந்திரன் @ஜான்சன் (சுடரொளி திருச்சபையின் தலைமை போதகர்) அவர்களுக்கும் பாரத ரத்னா Dr. A. P. J. அப்துல்கலாம் விருது வழங்கப்படது. 17.02.2018
Rev. K. Karuthapandi. B. Th.,வசந்தம் ஷாரிட்டபிள் டிரஸ்ட்க்கு (01.01.2018.)சிறந்த கல்வி,மருத்துவம்,சமூக சேவையை பாராட்டி சிறந்த சாதனையாளர் விருதினை மாண்புமிகு நீதியரசர்,நீதிபதி.A. குலசேகரன் அவர்களின் கரங்களால் பெறப்பட்டது, பெரும்மதிப்பிற்குறிய திருமதி.A. அனுராதா ஜெயராமன் அவர்களுக்கும்,சமூக சேவகி திருமதி மேரி மைக்கேல்,திரு.ஸ்டான்லி சைமன் மற்றும் வசந்தம் ஷாரிட்டபிள் டிரஸ்ட்டுக்கு உதவிகரமாக உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.