வரன் தேடுவோர் கவனத்திற்கு
1. உங்கள் தெளிவான புகைபடங்கள் மற்றும் முழுமையான விபரங்கள் அடங்கிய Bio data( present address and permanent address உடன் ) எமது watch up 8754581903 எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்-
2. உங்கள் பெற்றோர் அல்லது உங்களுக்கான பொறுப்பாளர் இதில் யாராகிலும் ஒருவர் எமது திருமண மையத்தோடு போனில் தொடர்பு கொள்ளச் செய்யவும் .
இந்த விதிமுறைகளுக்குட்பட்டு நீங்கள் விரும்பும் வரன்களின் விபரம் கேட்கவும்.
நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய காத்திருக்கிறோம்.
© 2019 Sudaroli Matrimony. All rights reserved
Adhizon Technology